Thursday, May 21, 2009

SPB Solo songs - Part 2

1) படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழிவாங்கும் சோதனை
உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை
– எல்லோரும் நல்லவரே

2) நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரைச் சிந்தும் நிலா
– கூட்டுப் புழுக்கள்

3) பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில் தாமரை போலே
மலர்ந்ததொரு மொட்டு – இவள் ஒரு சீதை

4) எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசு தட்டிப் பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது -
சிவகாமியின் செல்வன்

5) ஓ மைனா ஓ மைனா ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
- நான்கு சுவர்கள்

6) கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே
– அர்த்தங்கள் ஆயிரம்

7) தென்றலுக்கு என்றும் வயது பதினாறு அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலா- பயணம்

8) மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காலை
- மன்மத லீலை

9) பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் - நிலவே நீ சாட்சி

10) ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும் – அன்பே ஓடி வா

11) அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா -
ஆயிரம் நிலவே வா


Powered by eSnips.com

No comments: