பாராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவிபாடி துதிபாடி தொழுகிறது
வாலிபமே வா வா
2)ஹலோ மைடியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் ஒருமுறை பார்த்தால் என்ன
-மன்மத லீலை
3) மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வன் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
- ஏழைக்கும் காலம் வரும்
4) என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நான் இல்லையே
- ஒருவனுக்கு ஒருத்தி
5) இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன ... உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன
- ஜானகி சபதம்
6) நீலமான் கடலலையில் கோலமிடும் மீனினங்கள்
துள்ளவதென்ன சொல்லுவதென்ன ?
- மலைநாட்டு மகாராணி
7) மாம்பூவே சிறுமைனாவே இந்த ராஜாத்தி ரோஜாச்செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்குறா
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்குறா...
- மச்சான பார்த்திங்களா
Powered by eSnips.com |
No comments:
Post a Comment