மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
- பன்னீர் நதிகள்
2) கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக் காட்டில் ஆடி வரும் ரோஜா
- நெருப்புக்குள் ஈரம்
3) அட நீல சேலை பறக்கையிலே
மாலை வேளை மயக்கையிலே
மச்சான் ஏங்க வாடி புள்ள
அட மச்சான் ஏங்க வாடி புள்ள
- வசந்த அழைப்புகள்
4) செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக்குயிலே
அன்னமே ஏலேலக்குயிலே அன்னமே
ஏலேலக்குயிலே குயிலே அன்னமே
- அதை விட ரகசியம்
5) மூக்குத்தி தொங்கலிலே முன்னே ஒரு பச்சக்கல்லு
பக்கத்துல செவப்ப்புக்கல்லு
பார்க்கும் போது இழுக்குதடி
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒண்ணு உண்டாச்சு
6) சிரிக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குலுக்கி தள்ளாடும் பருத்தி
வயசுப் பயல வந்தாளாம் துரத்தி
கண்ணால அளவெடுத்தா ..
என் ராசாவ பின்னால வரவழைச்சா
- எங்க ஊர் ராசாத்தி
Powered by eSnips.com |
No comments:
Post a Comment