Saturday, May 30, 2009

Romantic Duets of JC - Part 5

1) ஆகா இருட்டு நேரம்
ஆசை வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நினைப்புக்குள்ள தடையுமில்லை
- இளையராஜாவின் ரசிகை

2) சரிகம பத நிச ஸ்வரம்
ஸ்வரத்துக்கு துணை ஒரு லயம்
அவை சேரும் போது ஒரு இனிமை
ஒன்று சேரத் தானே இந்த இளமை
- முயலுக்கு மூணு கால்

3) ராதா ராதா கண்ணே ராதா
நாணம் என்ன கண்ணில் ராதா
இதுவோ மாலை நேரம்
இள மோகம் ராகம் பாடும்
இது தான் சுகம் பெரும் திருநாள்
- மனைவியைக் காதலி

4) கண்ணன் முகம் காண
காத்திருந்தாள் ஒரு மாது
மன்னன் வந்த பின்னே
தன் நினைவு என்பது ஏது
- ஆயிரம் ஜென்மங்கள்

5) பூந்தென்றலே நீ பாடிவா
பொன் மேடையில் பூச்சூட வா
- மனசுக்குள் மத்தாப்பூ

6) பூந்தென்றக் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
- மஞ்சள் நிலா

7) கதை சொல்லும் சிலைகள்
மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் 64 வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்
- கராத்தே கமலா

8) இரவினில் பனியில் இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில் ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
- நெருப்பிலே பூத்த மலர்

9) வானவில் வந்தது மண்ணில்
என்னைத் தேடி வானம் பாடி
- முதல் அழைப்பு


Powered by eSnips.com

No comments: