பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
- என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
2) திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒருவிழா
வேரினிலே நீ பழுத்த பலா - நாம் இருவர்
3) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
4) காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்லச் சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன - துணை
5) நிலவாகி வந்ததொரு பெண்ணே …
மலர்போல மேனிமுகம் கண்ணே
தினம் நானே வருவேனே ..
அதில் நானும் நீயும் புது மோகம்
தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே
- அவள் ஒரு தனிராகம்
6) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்
ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்
- சரிகமப
7) உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகின்றேன்
அந்தக் காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்
- முறைப்பொண்ணு
8) பாவைமலர் மொட்டு இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு
பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு
அன்புள்ள அத்தான்
Powered by eSnips.com |
No comments:
Post a Comment