Thursday, May 21, 2009

Romantic Duets of JC - Part 3

1) தண்ணிக்குள் நிக்குது தாவணித் தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணிக் குளம் அது சூடாக - சீறும் சிங்கங்கள்

2) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே
கட்டுக் கூந்தல் காற்றில் ஆட
– என் ஆசை உன்னோடுதான்

3) பாலாபிஷேகம் செய்யவோ
உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ
அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி
மலர்கொண்டு பூஜைசெய்யவோ
– முத்தான முத்தல்லவோ

4) பாடு தென்றலே புதுமணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய்
கவிதையினிலே நெஞ்சமே – நெல்லிக்கனி

5) ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்
– நந்தா என் நிலா

6) சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே … பேரின்பமே
– காஷ்மீர் காதலி

7) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்
– மலர்களில் அவள் மல்லிகை


Powered by eSnips.com

No comments: