Saturday, May 30, 2009

Romantic Duets of JC - Part 5

1) ஆகா இருட்டு நேரம்
ஆசை வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நினைப்புக்குள்ள தடையுமில்லை
- இளையராஜாவின் ரசிகை

2) சரிகம பத நிச ஸ்வரம்
ஸ்வரத்துக்கு துணை ஒரு லயம்
அவை சேரும் போது ஒரு இனிமை
ஒன்று சேரத் தானே இந்த இளமை
- முயலுக்கு மூணு கால்

3) ராதா ராதா கண்ணே ராதா
நாணம் என்ன கண்ணில் ராதா
இதுவோ மாலை நேரம்
இள மோகம் ராகம் பாடும்
இது தான் சுகம் பெரும் திருநாள்
- மனைவியைக் காதலி

4) கண்ணன் முகம் காண
காத்திருந்தாள் ஒரு மாது
மன்னன் வந்த பின்னே
தன் நினைவு என்பது ஏது
- ஆயிரம் ஜென்மங்கள்

5) பூந்தென்றலே நீ பாடிவா
பொன் மேடையில் பூச்சூட வா
- மனசுக்குள் மத்தாப்பூ

6) பூந்தென்றக் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
- மஞ்சள் நிலா

7) கதை சொல்லும் சிலைகள்
மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் 64 வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்
- கராத்தே கமலா

8) இரவினில் பனியில் இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில் ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
- நெருப்பிலே பூத்த மலர்

9) வானவில் வந்தது மண்ணில்
என்னைத் தேடி வானம் பாடி
- முதல் அழைப்பு


Powered by eSnips.com

Thursday, May 28, 2009

Romantic Duets of JC - Part 4

1) உன்னைக் காண துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்– நட்பு

2) தவிக்குது தயங்குது ஒரு மனது ..
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே …
– நதியைத் தேடிவந்த கடல்

3) ஆடிவெள்ளி தேடி உன்னை
நான் அடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
– மூன்று முடிச்சு

4) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதலுறவு .. இது முதல் கனவு
இந்தத் திருநாள் .. தொடரும் … தொடரும்
–முதல் இரவு

5) விழியே விளக்கொன்று ஏற்று ..
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
– தழுவாத கைகள்

6) சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே
அந்த சேலையின் புண்ணியம்
நான் பெறவேண்டும் கண்ணே
– வண்டிச்சோலை சின்னராசு

7) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து
–நட்பு

8) செம்பருத்திப் பூவிது பூவிது
வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ

9) ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பாள் லலிதாம்பியே
– விஸ்வநாதன் வேலை வேண்டும்

10) ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்
– பொண்ணுக்கேத்த புருஷன்


Powered by eSnips.com

Tuesday, May 26, 2009

Romantic Duets of KJY - Part 5

1) பொன்வான பூங்காவில் தேரோடுது
பாராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவிபாடி துதிபாடி தொழுகிறது
வாலிபமே வா வா

2)ஹலோ மைடியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் ஒருமுறை பார்த்தால் என்ன
-மன்மத லீலை

3) மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வன் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
- ஏழைக்கும் காலம் வரும்

4) என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நான் இல்லையே
- ஒருவனுக்கு ஒருத்தி

5) இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன ... உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன
- ஜானகி சபதம்

6) நீலமான் கடலலையில் கோலமிடும் மீனினங்கள்
துள்ளவதென்ன சொல்லுவதென்ன ?
- மலைநாட்டு மகாராணி

7) மாம்பூவே சிறுமைனாவே இந்த ராஜாத்தி ரோஜாச்செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்குறா
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்குறா...
- மச்சான பார்த்திங்களா

Powered by eSnips.com

Malaysia Vasudevan Duets - Part 3

1) முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
- பன்னீர் நதிகள்

2) கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக் காட்டில் ஆடி வரும் ரோஜா
- நெருப்புக்குள் ஈரம்

3) அட நீல சேலை பறக்கையிலே
மாலை வேளை மயக்கையிலே
மச்சான் ஏங்க வாடி புள்ள
அட மச்சான் ஏங்க வாடி புள்ள
- வசந்த அழைப்புகள்

4) செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக்குயிலே
அன்னமே ஏலேலக்குயிலே அன்னமே
ஏலேலக்குயிலே குயிலே அன்னமே
- அதை விட ரகசியம்

5) மூக்குத்தி தொங்கலிலே முன்னே ஒரு பச்சக்கல்லு
பக்கத்துல செவப்ப்புக்கல்லு
பார்க்கும் போது இழுக்குதடி
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒண்ணு உண்டாச்சு

6) சிரிக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குலுக்கி தள்ளாடும் பருத்தி
வயசுப் பயல வந்தாளாம் துரத்தி
கண்ணால அளவெடுத்தா ..
என் ராசாவ பின்னால வரவழைச்சா
- எங்க ஊர் ராசாத்தி

Powered by eSnips.com

Romantic Duets of KJY - Part 4

1) கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு
காமன் வீட்டு ஜன்னல் திறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டு விரல் தொட்டுப் புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
- பூ விலங்கு

2) மானா மதுரையில் பார்த்தேன்
உன்னக் கண்ட நாளா மதி கெட்டுப் போனேன்
நானா வலையிலே போட்டேன்
விழுந்ததும் போனா உன்னை விட மாட்டேன்

3) யாரைக் கேட்டு ஈரக் காற்று பூவைக் கிள்ளும்
யாரைக் கேட்டு சோலைப் பூவும் காதல் கொள்ளும்
- நீ பாதி நான் பாதி

4) புன்னகை புரியாதா காதலைச் சொல்ல
வார்த்தையில்லை புன்னகை புரியாதா
- வேட்டையாடு விளையாடு

5) கன்னி ராசி என் ராசி ராசி
காளை ராசி என் ராசி ராசி
ரிஷப காளை என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி
- குமார விஜயம்

6) கங்கை நதி மீனோ
மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப் பாளம்
பொங்கிப் பாயும் ஆசை வேகம்
- நியாயம்

7) ஆரம்ப காலம் ஒருபக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு
ஆன பின்னாலே இரு பக்க மேளம்
அது தான் வாழ்க்கை அன்போடு
- பயணம்

Powered by eSnips.com

Saturday, May 23, 2009

Malaysia Vasudevan Duets - Part 2

1) ஊட்டிக் குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்லை
போர்த்திப் படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்லை
- ஆயிரம் நிலவே வா

2) யாரும் பார்த்தில்லை நான் வயசு வந்த புள்ள
நாலு பேரு கேட்டா என்னை பரிசம் போட மாட்டான்
- பொய்சாட்சி

3) கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும்
காதல் பொங்கும் கீதம் வந்தது
இன்பம் நூறு .. ஆ.. ஆ.. தேகம் எங்கும் மோகம் வந்தது
- கன்னித் தீவு

4) ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
- ஆகாயத் தாமரைகள்

5) ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தால் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன் நீ வரும் வரை -
முகத்தில் முகம் பார்க்கலாம்

6) சீனத்து பட்டு மேனி இளஞ் சிட்டு மேனி
இந்த சின்ன ராணி உந்தன் செல்ல ராணி
என்னை அள்ள வா நீ மெல்லக் கிள்ள வா நீ
- தாய் மூகாம்பிகை

7) ஏறு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப் பொண்ணு தோது இல்லை
- கரையெல்லாம் செண்பகப் பூ

8) ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க போற புள்ள
ஒத்தையிலே போறியேடி உன் கூட நான் வரவா
- பஞ்ச கல்யாணி


Powered by eSnips.com

Thursday, May 21, 2009

Romantic Duets of JC - Part 3

1) தண்ணிக்குள் நிக்குது தாவணித் தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணிக் குளம் அது சூடாக - சீறும் சிங்கங்கள்

2) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே
கட்டுக் கூந்தல் காற்றில் ஆட
– என் ஆசை உன்னோடுதான்

3) பாலாபிஷேகம் செய்யவோ
உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ
அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி
மலர்கொண்டு பூஜைசெய்யவோ
– முத்தான முத்தல்லவோ

4) பாடு தென்றலே புதுமணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய்
கவிதையினிலே நெஞ்சமே – நெல்லிக்கனி

5) ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்
– நந்தா என் நிலா

6) சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே … பேரின்பமே
– காஷ்மீர் காதலி

7) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்
– மலர்களில் அவள் மல்லிகை


Powered by eSnips.com

Romatic Duets of JC - Part 2

1) காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
- என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்

2) திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒருவிழா
வேரினிலே நீ பழுத்த பலா - நாம் இருவர்

3) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

4) காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்லச் சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன - துணை

5) நிலவாகி வந்ததொரு பெண்ணே …
மலர்போல மேனிமுகம் கண்ணே
தினம் நானே வருவேனே ..
அதில் நானும் நீயும் புது மோகம்
தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே
- அவள் ஒரு தனிராகம்

6) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்
ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்
- சரிகமப

7) உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகின்றேன்
அந்தக் காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்
- முறைப்பொண்ணு

8) பாவைமலர் மொட்டு இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு
பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு
அன்புள்ள அத்தான்


Powered by eSnips.com

SPB Solo songs - Part 2

1) படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழிவாங்கும் சோதனை
உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை
– எல்லோரும் நல்லவரே

2) நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரைச் சிந்தும் நிலா
– கூட்டுப் புழுக்கள்

3) பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில் தாமரை போலே
மலர்ந்ததொரு மொட்டு – இவள் ஒரு சீதை

4) எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசு தட்டிப் பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது -
சிவகாமியின் செல்வன்

5) ஓ மைனா ஓ மைனா ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
- நான்கு சுவர்கள்

6) கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே
– அர்த்தங்கள் ஆயிரம்

7) தென்றலுக்கு என்றும் வயது பதினாறு அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலா- பயணம்

8) மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காலை
- மன்மத லீலை

9) பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் - நிலவே நீ சாட்சி

10) ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும் – அன்பே ஓடி வா

11) அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா -
ஆயிரம் நிலவே வா


Powered by eSnips.com

Wednesday, May 20, 2009

Romantic Duets of JC - Part 1

1) சாமக் கோழி கூவியாச்சு
ஊருசனமும் தூங்கியாச்சு
வா ... ஆத்துப் பக்கம்
நான் காத்திருக்கேன் - காவடிச்சிந்து

2) தொட்டு பாரு குத்தமில்லை
ஜாதி முல்லை சின்ன புள்ள
காமன் தொல்லை தாங்க வில்லை
- தழுவாத கைகள்

3) அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
– ரசிகன் ஒரு ரசிகை

4) ஏன்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
வண்ணப் பூவிதழைத் தாயேன் - கரடி

5) மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
– கருடா செளக்கியமா

6) வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா ..
ஒரு வீணை கொண்டு வா ..
ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
– அம்பிகாபதி

7) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று
ஒரு தொடராக மலர்கின்றதோ
அதன் சுவையென்ன அதன் பொருளென்ன
நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே
- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

8) நான் மெதுவாகத் தொடுகின்ற போது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்
துயிலாது …கண்கள் துயிலாது
– உனக்கும் வாழ்வு வரும்

9) கண்ணில் வந்தாய்
நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல்வீணை – லாட்டரி டிக்கெட்

10) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழுவேனே
பெண்ணோடு வாழும்
என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே
என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன்
– எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்


Powered by eSnips.com

Friday, May 15, 2009

SPB Solo songs - Part 1

1) மேகம் ரெண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் – பொய்முகங்கள்

2) உன்னைப் படைத்ததும் பிரம்மன்
ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் - நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

3) நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம் – தூங்காத கண்ணென்று ஒன்று

4) ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன் – மல்லிகை மோகினி

5) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் பார்த்ததுண்டு
பூவை நான் பார்த்ததில்லை
பூவையைப் பார்த்ததுண்டு – கண்ணாமூச்சி

6) மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள் – முன் ஒரு காலத்திலே

7) நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று எழுதுவேன் கவிதை ஒன்று – சரிகமப

Powered by eSnips.com

Thursday, May 14, 2009

Romantic Duets of KJY - Part 3

1) உலகம் முழுதும் - நூறாவது நாள்
2) இனங்களிலே என்ன - நல்ல பெண்மணி
3) வெண்ணிலா முகம் - ஜோதி மலர்
4) கன்னியவள் நாணுகிறாள் - தங்க கலசம்
5) புது முகமே - அந்தரங்கம்
6) இதய மழையில் - ஆளுக்கொரு ஆசை
7) தென்றல் தாலாட்டும் - வசந்தம் வரும்
8) மான் கண்டேன் - ராஜ ரிஷி

Powered by eSnips.com

Wednesday, May 13, 2009

Romantic Duets of KJY - Part 2

1) அத்தானின் நெஞ்சுக்குள்ளே - ரேவதி
2) நினைத்தால் - உன்னிடத்தில் நான்
3) பருவம் கனிந்து - யாரோ எழுதிய கவிதை
4) ஓடையின்னா -ராஜாத்தி ரோஜாக்கிளி
5) வானம் செவ்வானம் - குளிர்கால மேகங்கள்
6) இது தான் முதல் ராத்திரி - ஊருக்கு உழைப்பவன்
7) ஏரியிலே - மதன மாளிகை
8) முதல் முத்தம் மோகம் - புதிர்
9) ஒரு ராகம் - உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
10)வெண்ணிலா ஓடுது - நாளை உனது நாள்

Powered by eSnips.com

Malaysia Vasudevan Duets - Part 1

1) பூவே நீ யார் சொல்லி- தனியாத தாகம்
2) தென்னங்கீத்தும் - முடிவல்ல ஆரம்பம்
3) பனி விழும் பூ - தைப் பொங்கல்
4) மலர்களே நாதஸ்வரங்கள்- கிழக்கே போகும் ரயில்
5) மலர்களிலே ஆராதனை- கரும்பு வில்
6) காலங்கள் - இதயத்திலே ஒரு இடம்
7) எங்கே நான் காண்பேன் - சாதனை
8) பட்டுல சேலை- பண்ண புரத்து பாண்டவர்கள்
9) பவளமணி தேர் - நேரம் நல்ல நேரம்

Powered by eSnips.com

SPB - Suseela Duets - Part 3

1) எனக்குப் பிடித்த - பணம் பகை பாசம்
2) என் இதயராணி - நாலு பேருக்கு நன்றி
3) நெடுநாள் ஆசை - சரணாலயம்
4) காதல் தேகங்கள் - அன்புள்ள மலரே
5) மாதமோ ஆவணி - உத்தரவின்றி உள்ளே வா
6) பனி மலை - தொட்டதெல்லாம் பொன்னாகும்
7) கண்ணனை நினைக்காத - சீர்வரிசை
8) முன்னிரவு நேரம் - எங்களுக்கும் காதல் வரும்

Powered by eSnips.com

Monday, May 11, 2009

Humming Songs - Part 2

ஆண் குரலுக்கு நடுவே பெண் குரலின் ரீங்காரத்தோடு (Humming) ஒலிக்கும் பாடல்கள்

1) வசந்தி - ரவி வர்மன் எழுதாத
2) அன்பே சங்கீதா - சின்ன புறா ஒன்று
3) மனிதனின் மறுபக்கம் - ஊமை நெஞ்சின்
4) சுமதி என் சுந்தரி - பொட்டு வைத்த
5) மேலாடை மேகத்தில் - அக்கரைக்கு வாரிங்களா
6) நெஞ்சிலே துணிவிருந்தால் - சித்திரமே
7) ஒரு குடும்பத்தின் கதை - மலைச்சாரலில்
8) ரத்த பாசம் - பூ மணக்கும்
9) வாழ்வு என் பக்கம் - வீணை பேசும்
10) மணல் கயிறு - மந்திர புன்னகை

Powered by eSnips.com

Romantic Duets of KJY - Part 1

1) கண் விழி என்பது - வளையல் சத்தம்
2) தொட தொட வா மெல்ல - தர்ம தேவதை
3) ஜில்லுன்னு வீசுது காத்து
4) செண்டு மல்லி - இதய மலர்
5) உள்ளமெல்லாம் தள்ளாடுதே - தூரத்து இடி முழக்கம்
6) இது இரவா பகலா - நீல மலர்கள்
7) என்ன சுகம் - பல்லாண்டு வாழ்க
8) இதழில் அமுதம் - அன்பே ஓடி வா
9) கல்யாண சொர்க்கங்கள் - நினைவில் ஒரு மலர்
10) தேவி கூந்தலோ பிருந்தாவனம்- என் ஆசை உன்னோடுதான்

Powered by eSnips.com

Sunday, May 10, 2009

SPB - P Suseela Duets - Part (2)

எஸ்.பி.பி - சுசிலா ஜோடிப் பாடல்கள் - பாகம் (2)

1) ஒன்றே ஒன்று - அம்மன் அருள்
2) கல்யான கோவிலில் - சத்யம்
3) ஜனகன் பொன்மானே - பெண்ணின் வாழ்க்கை
4) கொட்டி கிடந்தது - வாழ்ந்து காட்டுகிறேன்
5) மேகமே தூதாக வா - கண்ணன் ஒரு கைகுழந்தை
6) பால் மனம் - ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
7) பொன்னான மனம் - திருமாங்கல்யம்
8) சிப்பியின் உள்ளே - யாருக்கு யார் காவல்
9) உன்னை தொட்ட - நவகிரகம்
10)ஓடம் கடலோடும் - கண்மணி ராஜா
11)அவளே என் காதலி - பேரும் புகழும்
12)அவள் ஒரு பச்சை குழந்தை - நீ ஓரு மகாராணி

Powered by eSnips.com

P Jayachandran S Janaki Duets

ஜெயச்சந்திரன் ஜானகி ஜோடிப்பாடல்கள்

1) கண்ணா வா வா - மலர்கள் நனைகின்றன
2) மகாராணி உனைத்தேடி - ஆயிரம் வாசல் இதயம்
3) மெளனமல்ல மயக்கம் - ஆழகு
4) பூ மாலைகள் - ஜாதிப் பூக்கள்
5) மதுக்கடலோ - குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
6) சூடான எண்ணம் - அன்னப் பறவை
7) இசைக்கவோ - மலர்களே மலருங்கள்
8) இது காலகாலம் - வலம்புரி சங்கு
9) இரு விழிகள் - சின்ன முள்ளு பெரிய முள்ளு
10)அலையே கடல் அலையே- திருக்கல்யாணம்


Powered by eSnips.com

Wednesday, May 6, 2009

SPB- Suseela Duets - Part 1

எஸ்.பி.பி - சுசிலா ஜோடிப் பாடல்கள் - பாகம் (1)

1) தொடங்கும் தொடரும் புது உறவு - முடிசூடா மன்னன்
2) முல்லைப்பூ பல்லக்கு - வாணி ராணி
3) கேட்டதெல்லாம் - திக்குத் தெரியாத காட்டில்
4) ஏதோ ஒரு நதியில் - என்ன தவம் செய்தேன்
5) மரகத மேகம் - மேகத்துக்கும் தாகம் உண்டு
6) எனக்கொரு உதவி செய் - காலமடி காலம்
7) காதல் விளையாட - கண்மணி ராஜா
8) பணத்துக்காக - யாருமில்லை இங்கே
9) பசி எடுக்கிற - பட்டாம் பூச்சி

Powered by eSnips.com