Wednesday, May 20, 2009

Romantic Duets of JC - Part 1

1) சாமக் கோழி கூவியாச்சு
ஊருசனமும் தூங்கியாச்சு
வா ... ஆத்துப் பக்கம்
நான் காத்திருக்கேன் - காவடிச்சிந்து

2) தொட்டு பாரு குத்தமில்லை
ஜாதி முல்லை சின்ன புள்ள
காமன் தொல்லை தாங்க வில்லை
- தழுவாத கைகள்

3) அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
– ரசிகன் ஒரு ரசிகை

4) ஏன்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
வண்ணப் பூவிதழைத் தாயேன் - கரடி

5) மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
– கருடா செளக்கியமா

6) வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா ..
ஒரு வீணை கொண்டு வா ..
ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
– அம்பிகாபதி

7) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று
ஒரு தொடராக மலர்கின்றதோ
அதன் சுவையென்ன அதன் பொருளென்ன
நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே
- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

8) நான் மெதுவாகத் தொடுகின்ற போது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்
துயிலாது …கண்கள் துயிலாது
– உனக்கும் வாழ்வு வரும்

9) கண்ணில் வந்தாய்
நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல்வீணை – லாட்டரி டிக்கெட்

10) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழுவேனே
பெண்ணோடு வாழும்
என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே
என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன்
– எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்


Powered by eSnips.com

No comments: