Monday, August 20, 2007

Humming songs - Part 1

ஆண் குரலுக்கு நடுவே பெண் குரலின் ரீங்காரத்தோடு (Humming) ஒலிக்கும்
9 பாடல்களை இன்று வலையேற்றம் செய்திருக்கிறேன்

1) மழை தருமோ - மனிதரில் இத்தனை நிறங்களா ?
2) ஈரத்தாமரைப் பூவே - பாய்மரக்கப்பல்
3) சின்னச் சின்ன மேகம் - காற்றுக்கென்ன வேலி
4) மங்கியதோர் நிலவினிலே - ஒரு மனிதனின் கதை
5) ஒரு பார்வை பார்க்கும் போது - நங்கூரம்
6) சந்தன மலரின் - கருடா சவுக்கியமா ?
7) சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா
8) ராஜா மகள் ரோஜாமகள் - பிள்ளை நிலா
9) சங்கத் தமிழோ - விழியோரக் கவிதை

Powered by eSnips.com

5 comments:

Selvaganesh said...

dear ganesh,lovely songs.great theme keep up the great work Pon(mara)vandu.
selvaganesh

வடுவூர் குமார் said...

மழை தருமோ வுக்கு அப்புறம் வரமாட்டேன் என்கிறது?
நல்ல பாடல்கள்.
மிக்க நன்றி கனேஷ்.

கணேஷ் said...

Dear Selavaganesh

Thanks for ur comment

Dear vaduvoor kumar

your net connection might be slow
It may take some time for buffering.

Thanks
Ganesh

Jack said...

Romba arumaiyaana paadalkal. Ennai ennudaiya kalloori naatkalukku azhaithu sendru vittirgal Mikka nandri. Innum intha maathiri collections ethirpaarkkirom.

Jack

malathi said...

really very nice collection.lovely songs

regards
malukarthi